மேஷ ராசி அன்பர்கள், இன்று பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவிகளை மேற்கொள்வார்கள். நன்மை கிட்டும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று பணவரவு தாராளமாக இருக்கும். வாகனயோகம் இருக்கும். பெரியவர்களின் உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் பிறக்கும். எதிலும் தயக்கமோ பயமோ ஏற்படாது. இன்று தொழில் வியாபாரம் ஓரளவு நன்றாகத்தான் இருக்கும். வாக்குவன்மையால் லாபமும் […]
