வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பறவைக்காவடி எடுத்து வந்து நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர். இந்நிலையில் 9 பக்தர்கள் சண்முக நதியில் இருந்து பறவைக்காவடி எடுத்து கோவிலுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து ராட்சத கிரேன் மூலம் பறவை காவடி எடுத்த பக்தர்கள் நால் ரோடு சந்திப்பு, புது தாராபுரம் ரோடு, திரு ஆவினன்குடி போன்ற […]
