சிம்ம ராசி அன்பர்கள், இன்று தர்மசங்கடமான சூழ்நிலையை நீங்கள் சந்திக்க கூடும். அவ்வப்போது சின்னச் சின்ன பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பீர்கள் வியாபாரத்தில் அவசர முடிவுகள் ஏதும் எடுக்க வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து செல்லும். விட்டு கொடுக்க வேண்டிய நாளாக இருக்கும். வந்து செல்லும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள் இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். இனிமையான பேச்சுக்கள் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். புத்திரர்கள் வழியில் […]
