பிரான்சில் பல் மருத்துவர்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று நிர்வாணப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனைக்கு உள்ளேயே ஆங்காங்கே பெண், ஆண் பல் மருத்துவர்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கூறி நிர்வாண போராட்டம் செய்தனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், பிரான்சில் பல் மருத்துவர்கள் பலருக்கும் பாதுகாப்பு உபகரணங்களை கிடையாது. ஏனெனில் இங்கு […]
