மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் சமூக விரோதிகள், அகதிகள் நுழைவதை தடுப்பதற்கு சுவர் எழுப்புவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபகாலமாக ஜனநாயக கட்சியினரிடம் வற்புறுத்தி வருகிறார். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு அதிக செலவு ஏற்படும் என்பதால், இத்திட்டத்திற்காக அதிபர் டிரம்ப் கேட்ட நிதியை தங்களால் ஒதுக்க முடியாது என ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர். இந்த அறிவிப்பையடுத்து நாட்டின் தெற்குப் […]
