தத்தெடுக்கப்பட்ட சிறுவனை குடும்பத்தினரே ஈவு இரக்கிமின்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.. அந்தக் கிராமத்தில் வசிக்கும் ஸ்வர்ணலதா என்பவர் குழந்தை இல்லாத காரணத்தால் போலி ஆவணங்களைத் தயார்செய்து, சுமார் 2 லட்சம் ரூபாய் பணம் செலவழித்து அந்த 3 வயது சிறுவனைத் தத்தெடுத்துள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து, அந்த சிறுவனின் உடல்நிலையில் ஒருவித மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து […]
