காலை உணவுக்கு ஏத்த சத்தான, ருசிமிக்க அடை தோசை: ரொம்ப ருசியான, ஆரோக்கியமான ஒரு காலை உணவும் கூட. இந்த தோசையில் அனைத்து வகையான பருப்பு வகைகளையும் போட்டு செய்வதால் அதன் ருசியே தனி, இந்த காலையில் நாம் சாப்பிட்டால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். அன்றைய நாள் நம் உடல் சுறுசுறுப்புடன் இருக்கும். பசியும் தாங்கும். இவை அனைத்தையும் 2 மணி நேரம் ஊறவைச்சி அரைத்து கொள்ள வேண்டும். தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – […]
