தலைநகர் டெல்லியின் முண்ட்கா என்ற இடத்தில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. வடக்கு டெல்லியின் முண்ட்கா என்ற இடத்தில இன்று அதிகாலை பொழுதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பு கடந்த 8-ம் தேதி டெல்லி அனாஜ் மண்டி என்ற பகுதியில் உள்ள நான்கு மாடி […]
