டெல்லி அணி நல்ல சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டிருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறியுள்ளார்.. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது.. இன்னும் சில நாட்களே இருப்பதால் அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த முறை ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால் இந்திய மைதானங்களை விட சற்று மந்தமான தாகவும், சுழல் பந்து வீச்சுக்கு சாதகமானதாகவும் இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது […]
