நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தை மனுதாக்கல் செய்துள்ளார்கள். இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகளின் நான்கு பேரில் ஒருவரான இருக்கக்கூடிய முகேஷின் ஒரு முக்கியமான மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் என்னுடைய மறுசீராய்வு மற்றும் குடியரசு தலைவருக்கு அனுப்பிய கருணை மனு ஆகியவற்றில் இருக்கக் கூடிய அம்சங்கள் குறித்த விவரங்கள் எனக்கு தெரிவிக்கப்படாமல் என்னிடம் கையொப்பம் பெற்று விட்டார்கள். எனவே நான் மீண்டும் மறுபரிசீலனை மற்றும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிக்க அனுமதிக்க […]
