டெல்லியில் காற்று மாசு காரணமாக இன்று (நவ.5ஆம் தேதி) முதல் 1 – 5ஆம் வகுப்பு வரை காலவரையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாதகமற்ற வானிலை மற்றும் அண்டை மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் விவசாய நிலங்களில் வேளாண் கழிவுகளை தீவைத்து எரிப்பது உள்ளிட்டவை காரணமாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக, நகரின் காற்றின் தரம் மோசமாக இருந்ததால், நேற்று டெல்லியில் அடர்த்தியான புகை மூட்டம் சூழ்ந்தது. அதன்படி நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் […]
