நிச்சயத்திற்கு முதல் நாள் காணமால் போன பெண்ணை கண்டுபிடிக்க தாய் புகார் புதுச்சேரி முத்தியால்பேட்டை சேர்ந்தவர் அருள்மணி இவரது மகள் ஜெயதேவி. எம்.காம் படித்துள்ள ஜெய தேவியின் தந்தையார் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நிலையில் தாய் அருள்மணி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி உள்ளார். இதற்கிடையே மகளுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் நடக்க இருந்தது. நிச்சயத்திற்கு ஒரு நாள் முன்பு தோழி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வெளியில் […]
