Categories
தேசிய செய்திகள்

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை : முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை குறித்து முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு வார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து, […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியா மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது” – ராஜ்நாத் சிங்

இந்திய பகுதிகள் மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங்கிடம் சீன ராணுவத்தினரால் பிரச்சினைகளை சந்தித்து வருவதாக நாட்டை ஒட்டி எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்து வருவது குறித்து கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்தவர், எல்லையில் பிரச்சினை ஏற்பட்டால் பாதுகாப்பு படைவீரர்கள் அதை கவனித்துக் கொள்வார்கள் என்றும் ஆதலால் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கூறினார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 10 வயது […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”வராஹா கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு” பாதுகாப்புதுறை அமைச்சர் அர்ப்பணித்தார்…!!

முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஐ.சி.ஜி.எஸ் வராஹா என்ற கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பலை சென்னை துறைமுகத்தில் நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் , மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.இந்த கப்பல் சுமார் 26 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டதாகும் ,  எல்லா ரோந்து கப்பலை போல் […]

Categories

Tech |