கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 18 ஆண்டுகளுக்கு முன் கறுப்பினத்தவரை கேலி செய்யும் வகையில் வேடமணிந்ததற்கு தற்போது வருத்தத்தை தெரிவித்துள்ளார். கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது 29-வது வயதில் வெஸ்ட் பாய்ன்ட் கிரே அகாடமி என்ற தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தபோது, அரேபியன் நைட்ஸ் என்ற இரவு விருந்து நிகழ்ச்சியின் போது ட்ரூடோ கறுப்பினத்தவரை கேலி செய்வது போல வேடமிட்டிருந்தார். இந்த தோற்றமானது அந்த பள்ளியின் ஆண்டு புத்தகத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தை அமெரிக்காவின் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டது. ட்ருடோ 2-வது […]
