தோனியால் என் கிரிக்கெட் கரியரே மாறி நான் ஒரு மிக சிறப்பான வீரராக மாறி இருக்கிறேன் என்று தீபக் சாஹர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்காக ஆடிவரும் தீபக் சாஹர் 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். இதுவரை மொத்தம் 7 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார் தீபக் சாஹர்.. தொடக்க ஓவர்களில் சிறப்பாக பந்தை ஸ்விங் செய்யக்கூடிய இவர் பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் […]
