இந்திய அணியின் தீபக் ஹூடா பேட்டிங் செய்ய களம் இறங்காமலேயே ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் ஹராரே மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச முடிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 40.3 […]
