Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் வேண்டுகோளின் படி…. விலை குறைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி… இரு நிறுவனங்களின் அதிரடி முடிவு…!!

மத்திய அரசு கேட்டுக் கொண்டதன்படி சீரம் நிறுவனம் ஒரு டோஸ் தடுப்பூசி விலையை 300 ஆகவும் பாரத் பயோடெக் நிறுவனம் ஒரு டோஸ் தடுப்பூசியின் விலையை 400 ஆகவும் நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா கோவிஷீல்டு என்ற பெயரிலும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற பெயரிலும் தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது ஒரு டோஸ் தடுப்பூசி விலையை திடீரென்று அதிகரித்துள்ளது. அதன்படி […]

Categories

Tech |