வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நேதாஜி சாலை பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சசிகலா தனது குடும்ப தேவைக்காக அப்பகுதியில் வசிக்கும் சிலரிடம் கடன் பெற்றுள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் வாங்கிய கடனை சசிகலாவால் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சசிகலா தனது வீட்டில் யாரும் இல்லாத […]
