கடனை திருப்பி கேட்ட வியாபாரியின் மகனை மர்ம கும்பல் கடத்தி சென்று வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் வியாபாரியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேகர் என்ற மகன் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மணி சண்முகம் என்பவரிடம் இருந்து 4 லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு காரணத்தினால் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் மணி அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் கடன் […]
