ஊரடங்கு நேரத்தில் வருமானம் இன்றி தவித்த வாலிபர் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வரதராஜபுரம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கணினி மையம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாகரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரான விருதுநகருக்கு சென்றுள்ளார். அதன் பின் பிரபாகரனால் வங்கியில் […]
