மாடியில் இருந்து தவறி விழுந்து சிறை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் சிறை காவலர் குடியிருப்பில் பாலு(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மாத கைக்குழந்தை இருக்கிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு பாலு சிறை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி வீட்டு மொட்டை மாடியில் நின்று அங்கும் இங்கும் நடந்தபடி பாலு செல்போனில் பேசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]
