மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெமிலி அகரம் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். இவர் ஆரப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்கள் மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக கண்ணூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதே கிராமத்தில் வசித்து வரும் குப்புராஜன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் […]
