குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் கிராமத்தில் துரைராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை தாண்டிதான் துரைராசு வீட்டிற்கு செல்ல வேண்டும். இந்நிலையில் இரவு நேரத்தில் வேலை முடிந்து தங்கராசு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தங்கராசு குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில் வீட்டிற்கு வராத துரைராசுவை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் […]
