லாரிகளை வைத்து தொழில் செய்த நபரை கொலை செய்து விட்டு தப்பிக்க முயன்ற தம்பதியினரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வன்னிய அடிகளார் நகர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சின்ன வேப்பம்பட்டு பகுதியில் வசிக்கும் லாரி மெக்கானிக் சங்கர் என்பவருக்கு 1,00,000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அதன்பின் சங்கர் வீட்டுக்கு சென்று வெங்கடேசன் பணத்தை திருப்பி கேட்ட போது […]
