இரண்டு வருடத்திற்குள் தந்தை மற்றும் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் கே.கே.நகர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவரது மனைவி நிர்மலா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, தனது இரு மகன்களையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இவரது மகன் சரண்ராஜ் என்பவர் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு […]
