இருசக்கர வாகனம் நிலைதடுமாறி ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு பெரிய தெருவில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு ராணுவ வீரர். இந்நிலையில் ஒரு மாதம் விடுமுறை என்பதால் தனது சொந்த ஊருக்கு அஜித் வந்திருக்கிறார். அதன்பின் சோளிங்கர் அருகாமையிலிருக்கும் புலிவலம் கிராமத்தில் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் […]
