ஹாரிபாட்டர் படவரிசையில், புகழ்பெற்ற “ஹாக்ரிட்” எனும் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் (72) காலமானார். ‘கிராக்கர்’ என்ற தொலைக்காட்சி தொடரில் குற்றங்களைத் தீர்க்கும் உளவியலாளராகவும், ‘ஹாரி பாட்டர்’ திரைப்படங்களில் பாதி ராட்சத ‘ஹாக்ரிட்’ ஆகவும் நடித்த ஸ்காட்லாந்து நடிகர் ராபி கோல்ட்ரேன் காலமானார். அவருக்கு வயது 72. பிரியமான ஸ்காட்டிஷ் நடிகர் ராபி கோல்ட்ரேன் இன்று (நேற்று) 72 வயதில் இறந்தார், அவரது முகவர் பெலிண்டா ரைட் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஹாரி பாட்டர், ஜேம்ஸ் பாண்ட் […]
