திருநெல்வேலி அருகே திருமணமாகி ஆறு மாதம் கூட தாண்டாத நிலையில் புதுமாப்பிள்ளை கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மட்டும் 117 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,729 ஆக அதிகரித்துள்ளது. 5,675 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்குச் செல்ல, 1,444 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 110 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த […]
