Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிறப்பான பந்துவீச்சு… டெல்லியை வீழ்த்தி… முதல் வெற்றியை ருசித்த சன்ரைசர்ஸ்..!!

 டெல்லி கேப்பிடல் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற 11ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் மோதியது.. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர்.. இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.. சிறப்பாக ஆடிய கேப்டன் வார்னர் 45 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேட்டிங்கில் சொதப்பி விட்டோம்….. இது ஒரு நல்ல பாடம் – டெல்லி கேப்டன்……!!

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து  டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார்.  டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில்  நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல். 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை  5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே  எடுத்தது. பின்னர் களமிறங்கி விளையாடிய ஐதராபாத் அணி  18.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 131 ரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சன்ரைசர்ஸ் அணி….!!

சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  12 – ஆவது ஐ.பி.எல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 16  வது லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் மோதியது . இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சன்ரைசர்ஸ் அணிக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி அணி….!!

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் குவித்துள்ளது.  12 – ஆவது ஐ.பி.எல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 16  வது லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஐபிஎல் போட்டி : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி vs டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதல்…..!!

இன்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன 12ஆவது ஐபிஎல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 16 வது லீக் போட்டியில்  இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. சன்ரைசர்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. […]

Categories

Tech |