Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பை அணி சிறப்பான பந்து வீச்சு…. டெல்லியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முன்னேற்றம்..!!

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  ஐ.பி.எல் 34 வது லீக் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், குவிண்டன் டிக்காக்கும் களமிறங்கினர்.இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அண்ணன், தம்பி கடைசி கட்ட அதிரடி…. டெல்லிக்கு 169 ரன்கள் இலக்கு…!!

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 168 ரன்கள் குவித்தது  ஐ.பி.எல் 34 வது லீக் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்  விளையாடி வருகின்றன. இப்போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், குவிண்டன் டிக்காக்கும் களமிறங்கினர். இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதன் […]

Categories

Tech |