சென்னையில் பகலில் ஒரு வேளை பார்த்துக்கொண்டு இரவில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரவாயில் அருகே இரவில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த சுரேஷ் என்பவரை வழிமறித்து மூன்று பேர் அவரை கத்தியால் தாக்கிவிட்டு 1,500 ரூபாயை பறித்துள்ளனர். அப்போது அவர் கூச்சலிட்டதால் அப்பகுதியில் இருந்த மக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரையும் மடக்கி பிடித்து சரமாரியாகத் தாக்கி பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் […]
