இந்திய மற்றும் உலக பங்கு சந்தைகள் இன்று தொடர் சரிவுடனே வர்த்தகமாகி நிறைவடைந்தன. உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்தநிலை தொடர்ந்து பங்கு வர்த்தகத்தில் பிரதிபலித்து வருகின்றது. அந்த வகையில் இந்திய பங்குசந்தை மட்டுமில்லாமல் உலகளவில் உள்ள அனைத்து பங்கு சந்தையும் இன்று சரிவுடனே நிறைவடைந்தது. இந்தியளவில் உள்ள மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 39,087 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில் 503 புள்ளிகள் குறைந்து, 38,593 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, […]
