மிகவும் ஆபத்தான சாதனைகளை செய்யும் David Blaine பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். அவர் மூன்று நாட்கள் ஐஸ் கட்டியிலிருந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். தண்ணீருக்கு அடியில் மூச்சை அடக்கி புதிய சாதனையைப் படைத்தார். பார்வையாளர்களுக்கு முன்பாக ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டியில் வியக்கத்தக்க சாதனையை புரிந்தார். அவர் ஐஸ் பெட்டியில் இருக்கும் போது ஒரு ட்யூப் வழியாக தண்ணீர் மட்டும் அவருக்கு கொடுக்கப்பட்டது. மூன்று நாட்கள் உணவு எதுவும் அருந்தாமல் சாதனை புரிந்தார். அவரின் உடல் […]
