டேட்சன் நிறுவனம் தனது கார்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியுள்ளது. இந்தியாவின் டேட்சன் நிறுவனம் தனது கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களின் விலையை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்த இரு மாடல்களின் விலை 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும், இந்த புதிய விலை மாற்றம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்நிலையில், விலை மாற்றத்தின் படி இரு மாடல்களின் விலை ரூ. 30,000 வரைஅதிகமாகியுள்ளது. குறிப்பாக இது கார் மாடல் மற்றும் வேரியண்ட்டை பொருத்து மாறுபடும். மேலும், […]
