Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ரத்த ஓட்டம் சீராக… மலச்சிக்கல் தீர…. சிறப்பு மருத்துவம்…!!…!!

பேரிச்சம் பழத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். உடலில் சத்து அதிகரிக்க பாலுடன் சேர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடலாம் என்று பலர் அறிவுரை கூறி கேட்டிருப்போம். பேரிச்சம் பழத்தில் பல நன்மைகள் அடங்கி இருக்கிறது. அது குறித்து விரிவாக காணலாம். தினமும் குறைந்தது இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவது நன்மை தரும். இதில் இயற்கையாகவே குளுக்கோஸ், பிரக்டோஸ், சர்க்கோஸ் இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் என்பது இருக்காது. […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலறை டிப்ஸ்

சமையலறை டிப்ஸ் எள்ளூக் கொழுக்கட்டைக்கு எள்ளை வறுக்கும்போது அதனுடன்  கொஞ்சம் கசகசாவையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்தால், சுவையும் வாசனையும் அதிகமாக இருக்கும் . அதிரசம் செய்யும் போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும். தேன்குழல், ஓமப்பொடி செய்யும் போது உருளைக் கிழங்கை வேகவைத்து , மாவுடன் சேர்த்து பிசைந்தால், சுவை கூடும். அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை, முறுக்கு செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும் . ஜாங்கிரிக்கு , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையல் டிப்ஸ்

சமையல் டிப்ஸ் நன்றாகக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை  மற்றும்  எலுமிச்சை  பழங்களைப் போட்டு மூடி  10 நிமிடங்கள் கழித்து எடுத்து, நறுக்கி ஊறுகாய் போட்டால், மறுநாளே  சாப்பிட முடியும் . அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும்   சுவையாக  இருக்கும். பனீர் பொரிக்கும்போது, எண்ணெயில் சிறிதளவு உப்பு சேர்த்தால் சீராகப் பொரியும்.   கருகாது. இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக மொச்சை பயன்படுத்தலாம். அதிக ஊட்டச் சத்து கிடைக்கும்.  

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதுமையான சுவையில் பன்னீர் பாயாசம்!!! 

பன்னீர் பாயாசம்  தேவையான  பொருட்கள் : பன்னீர் – 200 கிராம் பால் – 1 லிட்டர் ஏலக்காய் – 10 முந்திரி –  4 டேபிள்ஸ்பூன் திராட்சை –  4  டேபிள்ஸ்பூன் நெய் – 4 டேபிள்ஸ்பூன் பேரிச்சம்பழம் – 50  கிராம் பிஸ்தா – 4 பாதாம் பருப்பு – 3 சர்க்கரை – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில்  நெய் சேர்த்து, முந்திரி  மற்றும்   திராட்சை சேர்த்து பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். […]

Categories

Tech |