ஹோண்டா மோட்டார் நிறுவனம் தனது புதிய மாடலான ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வன் மோட்டார்சைக்கிளின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்து வைத்த ஆஃப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் மாடலானா ஹோண்டா சி.ஆர்.எஃப்.1100எல் வருகின்ற மார்ச் 5-ம் தேதி இந்தியாவில் வெளியாகும் அறிவித்துள்ளது. இதில் 1,084 சிசி என்ஜின் கொடுக்கப்படுள்ளது. இது 101 பி.ஹெச்.பி. பவர், 105 என்.எம். டார்க் செயல்திறன் கொடுக்கும். இந்த வகை என்ஜின் அலுமினியம் சிலிண்டர் […]
