அக்டோபர் 1 முதல் கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கும் மக்கள் கீழ்கண்ட நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரனோ பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தளர்வுகளில், பல செயல்பாடுகளுக்கு அரசு சார்பில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு பொருட்கள் விற்பனை என்பது சாதாரண நாட்களை போல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு எப்போதும் […]
