JIO-விற்கு சவாலாக BSNL நிறுவனம் தனது அபினந்தன் 151 திட்டத்தில் அதிரடி சலுகை அறிவித்துள்ளது. BSNL நிறுவனம் 24 நாட்களுக்கு தினமும் அன்லிமிட்டட் கால்கள், 1 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச SMS கொண்ட அபிநந்தன் 151 திட்டத்தை கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது. தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கிய நிலையில் தற்போது சில மாற்றங்கள் செய்து கூடுதலாக 500 MB டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஜியோவில் 28 நாட்களுக்கு 1.5 ஜிபி டேட்டாவை ரூ.149 வழங்குகிறது. […]
