பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா என்ற கேள்விக்கு நிக்கி கல்ராணி விளக்கம் அளித்துள்ளார். டார்லிங் படத்திலன் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி வந்த வேகத்தில் 10க்கும் மேட்பட்ட படங்கள் நடித்துள்ளார். தற்போது அவர் ஜீவாவுக்கு ஜோடியாக கீ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்து சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவரிடம் பட வாய்ப்புகள் குறைந்தது போல் தெரிகிறதே என்று கேட்ட போது வாய்ப்புகள் குறைந்து விட்டதாக சொல்வதைவிட, நான் தேர்வு செய்து நடிக்க தொடங்கி விட்டேன் […]
