Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் குறைந்த ரஜினி…! “கடும் சரிவால் ரசிகர்கள் அதிர்ச்சி”காரணம் என்ன.?

யாரும் எதிர்பார்த்திடாத அளவிற்கு ரேட்டிங் குறைந்த ரஜினியின் தர்பார் படம் அதிர்ச்சி அளித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் இன்றளவும் உச்சத்தில் இருக்கும் நடிகராக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இளம் நடிகர்களான அஜித் மற்றும் விஜயின் வளர்ச்சி ரஜினியின் நம்பர் 1 இடத்தை கதிகலங்க வைத்திருக்கிறது. அதிலும் முக்கியமாக இளையதளபதி, ரஜினிக்கு எல்லா பகுதிகளிலும் ஒரு சிறப்பு வாய்ந்த போட்டியாளராக இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ரஜினி நடித்த தர்பார் படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சினிமா துறையில் அரசியல் வரவேண்டாம் – ஆர்.கே.செல்வமணி..!!

சினிமா துறையில் அரசியல் வரவேண்டாம் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 5 ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திற்கு  சென்ற வருமான வரித்துறையினர் பிகில் பட வருவாய் தொடர்பாக நடிகர் விஜயை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நீலாங்கரை மற்றும் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 23 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனை நேற்று முன்தினம்  இரவு 8 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பார் நஷ்டம்… இயக்குனருக்கு மிரட்டல்… போலீஸ் பாதுகாப்பு..

திரைப்பட இயக்குனர் முருகதாஸுக்கு பாதுகாப்பு தருவது குறித்து பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்பார் திரைப்படம் நஷ்டம் தொடர்பாக மிரட்டல் வருவதால் இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முருகதாசின் கோரிக்கை மீது எடுத்த நடவடிக்கை குறித்து பிப்ரவரி 10ஆம் தேதி விளக்கம் அளிக்க காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

முருகதாஸ்சுக்கு பாதுகாப்பு – போலீஸ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு …!!

இயக்குனர் AR முருகதாஸ் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுப்பது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்   நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் தர்பார். AR முருகதாஸ் இயக்கிய இந்த படம் விநியோகஸ்தருக்கு நஷ்டம் என்று சொல்லப்படுகின்றது. இதையடுத்து பட வினியோகஸ்தர்கள் எங்களுக்கு ரஜினி , முருகதாஸ் இழப்பீடு வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து வருவது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விநியோகஸ்தர்களும் நடிகர் ரஜினி , இயக்குனர் முருகதாஸ்சை தங்களால் சந்திக்க முடியவில்லை என்று தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பார் வசூல் வெளியிட ரசிகர்கள் வலியுறுத்தல்..

தர்பார் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விபரத்தை வெளியிடுமாறு லைக்கா நிறுவனத்தை ரஜினி ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்த தர்பார் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  திரைப்படத்தின் வசூல் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வந்தாலும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனமிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் லைக்கா நிறுவனம்பதிவிடக்கூடிய ஒவ்வொரு பதிவிலும் சென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

4 நாட்கள்… வசூல் வேட்டை நடத்திய தலைவரின் ‘தர்பார்’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

ரஜினியின் தர்பார் திரைப்படம்  திரையரங்குகளில் வெற்றிகரமாக ரூ 150 கோடியை  கடந்து ஒடிக்கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள  திரைப்படம் ‘தர்பார்’. இப்படத்தை ஏ .ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார் .இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல நடிகை நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

’தர்பார்’ படத்திற்கு மட்டும் செலவு செய்யாதீங்க’ – ப. சிதம்பரம்

‘தர்பார்’ போன்ற படங்களுக்குச் செலவு செய்வதுபோல் புத்தகம் வாங்குவதற்கும் செலவு செய்ய வேண்டும் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். செளந்தரா கைலாசம் இலக்கியப்பரிசு எழுத்து மற்றும் கவிதா பதிப்பகம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்தியபவனில் நேற்று நடைபெற்றது. இதில் கீரனூர் ஜாகீர் ராஜா எழுதிய ‘சாமானியரைப் பற்றிய குறிப்புகள்’ என்னும் நாவலும் ப. சிதம்பரத்தின் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலும் வெளியிடப்பட்டது. கவிஞர் சிற்பி, கவிஞர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’சசிகலாவை தர்பார் படத்தில் விமர்சித்தது சரிதான்’ – அமைச்சர் ஜெயக்குமார்.!

சசிகலா தொடர்பாக தர்பார் திரைப்படத்தில் விமர்சித்து காட்சிகள் வைத்தது வரவேற்கக்கூடியதுதான் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராயபுரத்தில் நியாயவிலைக் கடைகளில் இன்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “பொங்கல் பரிசுத்தொகுப்பு நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து, காலை ஒன்பது மணிமுதல் இரவு ஏழு மணிவரை வழங்கப்படும். ஒரு கடையில் 300 பேர் வீதம் தினசரி வழங்கப்படுகிறது. பணம் பாதாளம்வரை பாயும் என்பார்கள். ஆனால், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

‘தர்பார்’ வெளியீட்டுக்கு 1,370 இணையதளங்களுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்!

லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தர்பார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லைக்கா புரொடக்‌ஷன் தயாரிக்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டை மேள தாளத்துடன் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து ‘தர்பார்’ படத்தை இணையதளங்களில் வெளியிட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் சொல்லிய ரஜினிகாந்த்..!!

ஹைதராபாத்திலிருந்து படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பொங்கல் வாழ்த்துகளை மட்டும் தெரிவித்துவிட்டு உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார். படப்பிடிப்புக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்திற்குச் சென்றார். முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் அவர் இன்று சென்னை திரும்பினார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ”அனைவருக்கும் என்னுடைய அட்வான்ஸ்பொங்கல் நல்வாழ்த்துகள் “ என்றார். தர்பார் படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் மலேசியாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாமனாருடன் சேர்ந்து இறங்கும் தனுஷ்… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!!

வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ‘தர்பார்’, ‘பட்டாஸ்’ ஆகிய இரு படங்கள் வெளியாவதைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்களுக்கு ‘பட்டாஸ்’ படக்குழு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை அளிக்கவுள்ளது.     பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’, தனுஷின் ‘பட்டாஸ்’ என இரு படங்களும் மோதுகின்றன. இதனால் ஒரே குடும்பத்தில் போட்டி நிழவுவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் ‘தர்பார்’ திரைப்படம் 9ஆம் தேதியிலும், ‘பட்டாஸ்’ திரைப்படம் 16ஆம் தேதியிலும் வெளியாகும் தகவலையடுத்து தனுஷ் ரசிகர்களுக்கு ‘பட்டாஸ்’ படக்குழு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை அளிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தர்பார்’ திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு.!

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தர்பார்’. இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயந்தாரா நடிக்கிறார். மேலும் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் பேசியதற்கும், ரஜினிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” – ராகவா லாரன்ஸ்!

‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,’ ‘தர்பார்’ இசை வெளியீட்டுக்குப் பிறகு என்னை பல ஊடக நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது நான் ‘இந்தி’ படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால், எனது […]

Categories
பல்சுவை

“#HASHTAG KING” டாப் 10இல் 6 இடங்களை கைப்பற்றிய ரஜினி….!!

டாப் 10 ஹாஷ்டாக்கில் 6 இடங்களை ரஜினியின் ஹாஷ்டாக் கைப்பற்றியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.  இன்று சினிமாவில் உச்சம் தொட்ட பிரபல நடிகர் என்றால் அது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களோடு பல்லாயிரக்கணக்கான ரசிகப் பெருமக்களும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஃபேஸ்புக் வாட்ஸ்அப் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#HBD தலைவா…….. நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி ட்விட்….!!

பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்க்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று சினிமா துறையில் உச்சம் தொட்ட நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள். இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாப்பி பர்த்டே தலைவா என்று பதிவு செய்துள்ளார். நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மருமகன் […]

Categories
பல்சுவை

பிறந்தநாள் கொண்டாடும் மற்றொரு #SUPERSTAR…….. கொண்டாடி மகிழும் ரசிகர்கள்…!!

கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரான யுவராஜ் சிங் பிறந்தநாளை  கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இன்று சினிமா துறையில் அசத்தி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி வர, கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் யுவராஜ்சிங் பிறந்த நாளும்  இன்று தான். இவரது பிறந்தநாளை கிரிக்கெட் ரசிகர்கள் தாறுமாறாக சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சினிமா சூப்பர் ஸ்டார் என்றால் யுவராஜ்சிங் கிரிக்கெட்டுக்கு சூப்பர் ஸ்டார். ஆறு பாலுக்கு ஆறு சிக்ஸ் அடித்து […]

Categories
பல்சுவை

அன்றும்…. இன்றும்….. என்றும்….. உணர்ச்சியை கிளப்பும் ரஜினியின் TOP-10 படங்கள்…!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் முதல் தர்பார் வரை சுமார்  179 படங்கள் தமிழிலும் பிற மொழிகளிலும் நடித்துள்ளார். ஆனால் அவற்றில் என்றென்றும் பார்க்க பார்க்க சலிக்காத உணர்ச்சிகளை தூண்டி சிலிர்க்க வைக்கும்  சிறந்த 10 படங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 10வது இடம்: இந்த வரிசையில் பத்தாவது இடத்தை பிடிப்பது முரட்டுக்காளை திரைப்படம். இந்தப் படம்தான் ரஜினியின் சினிமா வாழ்க்கையை புரட்டிப்போட்டது என்று கூறலாம். இதில் அவர் தனது நடை உடை பாவனைகள் […]

Categories
பல்சுவை

“அன்பான மனைவி.. அழகான துணைவி” லதா ரஜினியின் அற்புத காதல் கதை….!!

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்த ஒரு மிகப்பெரிய நடிகர் தன்னை பேட்டி எடுக்க வந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒரு சுவாரசியமான கதை தான் இந்த செய்தி தொகுப்பு. ரஜினி லதா இருவரது காதல் கதையில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. ரஜினி லதா அவர்களுடைய காதல் பொதுவான காதல் கதை போன்றது அல்ல. கிட்டத்தட்ட இவர்களது காதல் கதையை திரைப்படமாக எடுத்தால் நன்கு ஓடும் என்றே கூறலாம். ஒரு நடிகன் ஒரு சாதாரண பெண்ணை திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உனக்கு தை மாதம் கல்யாணம் ….யோகிபாபுவிடம் சொன்ன ரஜினி …!!

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யோகிபாபு தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.  தர்பார் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாநேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘தர்பார்’.   ரஜினி பெரிய இடைவெளிக்கு பின்  போலீஸாக இப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இதில் படத்தில் நடித்த அணைத்து முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொண்ட போதிலும் வழக்கம்போல் கதாநாயகி நயன்தாரா பங்கேற்க்கவில்லை. இந்த […]

Categories
சினிமா

ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண்போகாது – ரஜினிகாந்த் .

ரஜினிகாந்த் “ரசிகர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது “என கூறியுள்ளார் . சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று மாலை தர்பார் பட இசை வெளியீட்டுவிழா நடைபெற்றது . அந்நிகழ்ச்சியில்  பேசிய ரஜினிகாந்த், ரசிகர்கள் தமது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உபகாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். என்னை  நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை நான்  ஏமாற்றியது இல்லை என்று கூறிய  ரஜினிகாந்த், அது போன்று ரசிகர்கள் தம்மீது வைத்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை வீண் போகாது…! இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் …

நடிகர் ரஜினிகாந்த் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது , மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை வீனாகாது என்று கூறினார். தர்பார் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாநேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘தர்பார்’.   ரஜினி பெரிய இடைவெளிக்கு பின்  போலீஸாக இப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பேசிய போது, ஏ ஆர் முருகதாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளியை…பொங்கலாக மாற்றிய ரஜினியின் ‘தர்பார்’!

ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள ‘தர்பார்’ படத்தின் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘தர்பார்’. லைகா நிறுவன தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் நிறைவுபெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ், படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் எல்லாம் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தீபாவளி வாழ்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவர் தான் எங்க அப்பா… “தர்பாரில் பாருங்கள்”… போட்டுடைத்த நிவேதா தாமஸ்…!!

‘தர்பார்’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த அட்டகாசமான அறிவிப்பை நடிகை நிவேதா தாமஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தர்பார்’. ‘சர்கார்’ படத்திற்குப் பிறகு முருகதாஸ் ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு காவல்துறை அதிகாரி கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி தோன்றவுள்ளார்.   இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ரஜினிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தர்பார்” படத்தில் அனிருத் ,விக்னேஷ் சிவன் இசைக்கூட்டணி….!!!

ரஜினியின் தர்பார் படத்தில் அனிருத் இசையில்,விக்னேஷ் சிவன் பாடல் எழுதப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சிறந்த நண்பர்கள். இப்போது தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகும் இப்படத்தில் அனிருத் இசையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பார் படத்துடன் மொத இருக்கும் யோகி பாபு…!!!

யோகி பாபு தற்போது புதிதாக கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்திற்கு அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறாராம். யோகி பாபு தற்போது அவர் கைவசம் 18 படங்களுக்கு மேல்  வைத்திருக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி காமடி நடிகர். தற்ப்போது இவர் காமெடியுடன் கூடிய கதாநாயகன் வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் யோகி பாபு கதாநாயகனாக நடித்த  ‘தர்மபிரபு’படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது,மேலும் இதை தொடர்ந்து  ‘கூர்கா’, ‘ஜாம்பி’ போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மும்பை புறப்படுவதற்கு முன் ரஜினியை சந்தித்த பிரபல இயக்குனர்..!!

மும்பை கிளம்பிய ரஜினியை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகும் படம் தர்பார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிக்காக ரஜினிகாந்த் இன்று மும்பை செல்கிறார். மும்பை கிளம்புவதற்கு முன்பு இவரை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்துள்ளார். சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் ரஜினியின் வீடு உள்ளது. அங்கு சென்ற கே.எஸ்.ரவிக்குமார், ரஜினியுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நல்லவனா, கெட்டவனா, மோசமானவனா” பட்டைய கிளப்பிய ரஜினியின் தர்பார்…!!

இயக்குனர் முருகதாஸ் ரஜினி இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்துக்கு கடைசியாக பேட்ட திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து நடிகர் ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் , அரசியல் மற்றும் சமூக கருத்துக்களைக் கொண்ட படமாக உருவாகவுள்ள அந்த படத்தில் நடிகை நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்றும் பேசப்பட்டது. மேலும் சந்திரமுகி, குசேலன் திரைப்படத்துக்கு பிறகு நடிகை நயன்தாராவுடன்  மீண்டும் ரஜினி நடிக்கிறார். ரஜினிகாந்தின்  167வது படமாக […]

Categories

Tech |