வெந்தயகளியில் இருக்கும் மருத்துவ குணங்கள்: வெந்தயக்களி நம் உடலில் சூட்டை தனித்து குளிர்ச்சியை அளிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு உடலில் ஏற்பட கூடிய சூட்டினால் வெள்ளைப்படுதல் இருக்கும், அப்போது உடல் மெலிந்து காண படுவார்கள். அதற்கு வாரத்தில் ஒரு முறையாவது வெந்தயக்களி சாப்பிடுங்கள். உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும், அது மட்டுமில்லாமல் எலும்புகள் பலம் அடையவும், வளரவும் இது உதவி புரியும். தேவையான பொருட்கள்: வெல்லம் அல்லது கருப்பட்டி – 300 கிராம் சுக்குதூள் […]
