தீவிர நடன பயிற்சியில் தனுஷ் ஈடுபட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் மாரி செல்வராஜின் கர்ணன், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் […]
