அத்துமீறி தடுப்பணையில் ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்திய குற்றத்திற்காக 10 வாலிபர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி சிறுமலை அடிவாரத்தில், சாமியார் ஓடையின் குறுக்கே வனத்துறையினர் சார்பில் அணை கட்டப்பட்டது. இந்த அணையிலிருந்து நிரம்பி வழியும் நீரானது தொப்பம்பட்டி, சாமியார் ஓடை, முருகன்பட்டி மற்றும் காந்திகிராமம் போன்ற பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட குளங்களுக்கு சென்று விடும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக […]
