Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியாவின் 360 டிகிரி வீரர் இவர்தான்….. டி வில்லியர்ஸுடன் ஒப்பிட்டு புகழ்ந்த ஸ்டெய்ன்…. யார் அவர்?

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், மிடில்-ஆர்டர் பேட்டர் சூர்யகுமார் யாதவ்  இந்தியாவின் ஏ.பி.டி வில்லியர்ஸ் என பேசி பாராட்டியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது.. இந்தியா தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது. இதற்கிடையே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த நாட்டு காரங்க தான் செமையா பவுலிங் போடுறாங்க….. உண்மையை உடைத்த ஸ்டெய்ன்..!!

இந்திய டெஸ்ட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களே தற்போதுள்ள சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் என்று தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயின், தனது அசாத்தியமான பந்துவீச்சால் உலக கிரிக்கெட்டில் தடம் பதித்தவர். இவர் 93 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 439 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார். இவர் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் எந்த அணியின் பந்துவீச்சு சிறந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பினார். இதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பெங்களூரு அணியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்…!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  2019 ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை அணி இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக போராடி வருகிறது. இதில் பெங்களூரு அணி எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அந்த அணியால் ஒரு வெற்றியை கூட பெற முடியவில்லை. பெங்களூரு அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி […]

Categories

Tech |