Categories
பல்சுவை

“இந்த கார்டு இருந்தா போதும்” பெட்ரோல் முதல் ஷாப்பிங் வரை அனைத்திலும் சிறப்பு சலுகை….. டாப் 8 பெனிபிட்ஸ்….!!

சரியான வழியில் பொறுப்பாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் அதிக நன்மைகள் பெறலாம், செலவும் குறையும் இது குறித்த விரிவான தகவலை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்யும் எளிய வழி இருக்க செல்லும் இடமெல்லாம் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன ?பிளாஸ்டிக் கார்டு கைவசம் இருக்கையில் சில்லறையை எண்ணுவது, செக்  எழுதுவது இதெல்லாம் தேவையே இல்லை. உங்கள் கார்டை டிஜிட்டல் வாலட்டில் இணைத்துவிட்டால் கார்டை கூட நீங்கள் எடுத்துச் செல்ல […]

Categories
பல்சுவை

“அனுமதி” தனிப்பெண்ணுக்கு உண்டு….. தனி ஆணுக்கு கிடையாது…..!!

குழந்தையை தத்தெடுக்க தேவைப்படும் முக்கிய விதிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். குழந்தையை தத்தெடுக்க இக்காலகட்டத்தில் பலரும் முன்வருகின்றனர். அந்த வகையில், குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியினர் ஒரு நல்ல மன உடல் நலம் பொருந்தியவர்களாகவும்,  பொருளாதார ரீதியில் குடும்பத்தை சமாளிக்க கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். திருமணமானவர்கள் மிக சுலபமாக குழந்தையை தத்தெடுக்கலாம். அதேபோல் தனி பெண்மணியும் ஆண், பெண் குழந்தைகளை  தத்தெடுக்கலாம். ஆனால் தனி ஆண் மட்டும் பெண் குழந்தையை தத்து எடுக்க முடியாது, […]

Categories

Tech |