திருவண்ணாமலை அருகே தடுப்பூசி போட்ட பின் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை அடுத்த விளை கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தமிழரசி. இவர்கள் இருவருக்கும் லத்தீஸ் என்ற ஆண் குழந்தை நான்கு மாதங்களுக்கு முன்பு பிறந்தது. நான்கு மாதங்கள் ஆன நிலையில் லத்தீஷிற்கு தடுப்பூசி போடுவதற்காக அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுள்ளனர். அங்கு தடுப்பூசி போட்டு வீட்டிற்கு […]
