அதிமுக_வின் ஆட்சியை இவர்களின் டாடி மோடி அல்லது மோடியின் டாடியோட டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று TTV தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. அமமுக_த்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுபெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் ,காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் […]
