மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படி நிலுவை தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த செயல் முறைகள் அனைத்தும் மீண்டும் தாமதமாகி இருக்கும் நிலையில் DA நிலுவை தொகை இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 18 மாதங்களாக நிலுவையில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகை […]
