தனுஷின் 44-வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் மாறன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்-2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். .@dhanushkraja's #D44 shooting commences Today! […]
