அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையை மர்ஜவான் இந்தி படத்தில் பயன்படுத்தியது பற்றி டி.இமான் ட்வீட் செய்துள்ளார். இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த படத்தில் தூக்குத்துரை அஜித்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் போட்ட தீம் மியூசிக் அஜித் ரசிகர்களால் இன்னும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த தீம் மிகவும் பிரபலமாகியது. இந்நிலையில் பாலிவுட் படமான `மர்ஜாவான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியது. Totally Not aware of the #Viswasam Bgm score used […]
